திருச்சியில் 17 பேருக்கும், தஞ்சாவூரில் 13 பேருக்கும், திருவாரூரில் 4 பேருக்கும், நாகையில் 8 பேருக்கும், புதுக்கோட்டையில் 3 பேருக்கும், கரூரில் 3 பேருக்கும் நேற்று புதி தாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங் களில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 13, கரூரில் 8, திருவாரூரில் 6, தஞ்சாவூரில் 18, புதுக்கோட்டையில் 3, நாகையில் 6, அரியலூரில் 1 என 55 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago