வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 740-ஆகஅதிகரித்துள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 409-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூரில் நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,390-ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 19,072-ஆக உயர்ந்துள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago