புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தில் புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 310-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 228-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத் தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,288-ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்