தஞ்சாவூரில் இன்று கரோனா மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடங்கள்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் பு.ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தஞ்சாவூர் மாநகராட்சியில் கீழ்கண்ட இடங்களில் (அடைப்புக்குறிக்குள் வார்டு எண்கள்) இன்று (நவ.11) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரோனா மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன.

(2) பூக்குளம் அங்கன்வாடி, (6) மேல லைன் அங்கன்வாடி, (3) சருக்கை அங்கன்வாடி, (31) அந்தோனியார் கோயில் தெரு அங்கன்வாடி, ராமேசுவரம் ரோடு அங்கன்வாடி, (30), ஆட்டுக்காரத் தெரு அங்கன்வாடி, (43) பூக்கார சுப்பிரமணியர் கோயில் தெரு, (46) பாத்திமா நகர் அங்கன்வாடி, (47) அண்ணா நகர் 8 -ம் தெரு, (40) கூட்டுறவு காலனி, (21) சேவப்பநாயக்கன் வாரி தென்கரை அங்கன்வாடி, (16) வி.பி.கோயில் தெரு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்