தஞ்சாவூரில் கரோனா பரிசோதனை இன்று நடைபெறும் இடங்கள்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று (நவ.9) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரோனா மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் (அடைப்புக்குறிக்குள் வார்டு எண்): (1) சத்திய கிருஷ்ணா நகர், (3) ராமையா நகர், (6) கல்லறை மேட்டு தெரு, (31) அந்தோனியார் கோயில் தெரு, (33)குடிநீர் தொட்டி அங்கன்வாடி, (42) அருளானந்த நகர் 2-ம் தெரு, (44) வண்டிக்காரத் தெரு அங்கன்வாடி, (49) மாதவராவ் நகர், (48) அண்ணா நகர் 14-ம் தெரு, (39) முனிசிபல் காலனி அங்கன்வாடி, (21) சேவப்பநாயக்கன் வாரி தென்கரை அங்கன்வாடி, (25) முத்தோஜிப்பா சந்து அங்கன்வாடி, (16) நாலுகால் மண்டபம் அங்கன்வாடி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்