தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் பு.ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தஞ்சாவூர் மாநகரில் இன்று(நவ.7) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கரோனா மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ள இடங்கள்((அடைப்புக்குறிக்குள் வார்டு எண்): (1) ராஜராஜ சோழன் நகர், (3) குளத்து மேட்டுத்தெரு அங்கன்வாடி, (7) கீழ் லைன் முனியாண்டவர் கோயில், (30) கிருஷ்ணன் கோயில் தெரு, (14) ஆட்டுமந்தை தெரு, (40) கூட்டுறவு காலனி அங்கன்வாடி, (43) பூக்கார தெற்கு லாயம், (21) முனியாண்டவர் கோயில் தெரு, (22) மேட்டு எல்லையம்மன் கோயில் தெரு, (24) ஜக்கேராவ் சந்து.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago