அருள்புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (டிச.18) காலை 9 மணி முதல்மாலை 5 மணி வரை, கீழ்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அருள்புரம், தண்ணீர்பந்தல், உப்பிலி பாளையம், அண்ணாநகர், செந்தூரன் காலனி, லட்சுமி நகர், குங்குமபாளையம், கவுண்டம் பாளையம், கணபதி பாளையம், சென்னிமலைபாளையம், பாச்சாங்காட்டுபாளையம், குன்னாங்கால்பாளையம், மலையம்பாளையம், திருமலை நகர், அய்யாவுநகர், நொச்சிபாளையம், வாய்க்கால் மேடு, சிந்து கார்டன் மற்றும் சரஸ்வதி நகர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago