இந்த முகாம்களில் அமைச்சர் பேசியது:
தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மக்கள் வாழ்வு மேம்பட ஒவ்வொரு நாளும் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தருமபுரியில் சனத்குமார நதியை தூர் வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முன்மொழிவுகளை அனுப்பி வைத்துள்ளது. விரைவில் சனத்குமார நதியை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இந்நிகழ்ச்சிகளில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான மருத்துவர் வைத்திநாதன், தருமபுரி கோட்டாட்சியர் சித்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago