 தேனி மாவட்டம் சின்னஓவுலாபுரம் துணை மின்நிலையத்தில் இன்று (டிச

By செய்திப்பிரிவு

 தேனி மாவட்டம் சின்னஓவுலாபுரம் துணை மின்நிலையத்தில் இன்று (டிச.17) பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதனால் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திரா காலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என்று சின்னமனூர் செயற்பொறியாளர் பெ.ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்