சோதனையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பெங்களூரு நகரிலிருந்து சேலத்துக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஜெகதீஷ் (46), ராஜஸ்தானைச் சேர்ந்த சுரேஷ்குமார் (34), பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சென்னப்பன் (37) ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீஸார், ரூ.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஹட்கோ போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago