குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, சர்ச்சைக் குரிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக, புதுக்கடையைச் சேர்ந்த ஷிபின் என்பவரை சைபர் கிரைம் போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். குமரி மாவட்ட பாஜகதலைவர் தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில், சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை வெளி யிட்டதாக பால்ராஜ், சிவராஜ பூபதி ஆகிய இருவர் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago