உடுமலை அடுத்த கொழுமம் மற்றும் மடத்துக்குளம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை (டிச.17) நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
செங்கழனிபுதூர், நீலம்பூர், ரெட்டிபாளையம், கண்ணாடிபுத்தூர், மடத்தூர் மயிலாபுரம், நல்லெண்ணகவுண்டன்புதூர், குளத்துப்பாளையம், பசுபதிபுதூர், கண்டியகவுண்டன்புதூர், நல்லூர், வேடப்பட்டி, கருப்பசாமிபுதூர், செங்கண்டி புதூர், ஜோத்தம்பட்டி, வஞ்சிபுரம், காரத்தொழுவு, உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago