தருமபுரி
தருமபுரி மாவட்டம் பொம்மிடி துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (16-ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.பொம்மிடி துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் காலை 9 முதல் பகல் 2 மணி வரை பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், பொ.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஒட்டுப்பட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, வே.முத்தம்பட்டி, கே.மோரூர், கண்ணப்பாடி, கே.என்.புதூர், வத்தல்மலை, கொண்டகர அள்ளி, ரேகட அள்ளி, திப்பிரெட்டிஅள்ளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago