தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமாகா கன்னியாகுமாரி மேற்கு மாவட்டத் தலைவராக இருந்த ஜூட் தேவ் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.
அவருக்குப் பதிலாக கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தலைவராக ஜெ.பரமானந்தஞானதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று முன்தினம் ஜூட்தேவ் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago