புதுக்கடையில் போலீஸார் நடத்திய சோதனையில், காப்புக்காடு மட்டுப்பாவு சந்திப்பில் கடையில் புகையிலை விற்றதாக செல்வ கணபதி என்பவர் கைது செய்யப்பட்டார். இதுபோல், முஞ்சிறை சந்திப்பில் பால்ராஜ், குன்னத்தூரில் ரமேஷ், பார்த்தீபபுரத்தில் ஜாண்ராஜ், தொழிக்கோடு சந்திப்பில் விஷ்ணு ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 200-க்கும் மேற்பட்ட புகையிலைப் பொட்டலங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago