விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வேலை இழந்த விவசாய தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்