முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (16-ம் தேதி) அன்று காலை 9 மணிக்கு, தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் கலந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்