இதுதொடர்பாக, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறும்போது, “கோவை குற்றாலத்தில் தினமும் 600 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள். முதல்நாளில் 530 பேர் வருகை புரிந்தனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, நான்கு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவினரும் அரை மணி நேரம் மட்டும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். கோவை குற்றாலத்துக்கு வர விரும்புவோர் https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago