தேனி  தேனி துணை மின் நிலையத்தில் இன்று (புதன்) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

தேனி

 தேனி துணை மின் நிலையத்தில் இன்று (புதன்) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி, என்ஆர்டி. நகர், அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, அரண்மனைப் புதூர், பூதிப்புரம் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் சொ.லட்சுமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்