தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு :

By செய்திப்பிரிவு

மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் பொறுப் பேற்றனர்.

மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கத்தில் வரும் மூன்றுஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. தலைவராக 5-வது முறையாக தொடர்ந்து வெற்றிபெற்ற அல்அமீன், செயலாளராக கார்த்திகேயன், பொருளாளராக சுரேஷ், துணைத்தலைவராக தங்கமணி, துணைச்செயலாளராக பாபு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். சங்கத் தலைவர் அல்அமீன்கூறும்போது, ``சங்கத்தை வலுப்படுத்தி வியாபாரிகளின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட வேண்டும். மார்த்தாண்டத்தில் சேதமடைந்து காணப்படும் சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகளை சங்கம் சார்பில் வலியுறுத்த வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்