தாராபுரம்- பொள்ளாச்சி சாலையில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தாராபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,500 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கதிரேசன் (30) என்பவர் கைது செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago