கோவை மண்டல மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “காளப்பட்டி துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இன்று (டிச.14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன்மாநகர், நேருநகர், சிட்ரா, கைகோளபாளையம், வள்ளியம்பாளையம், பாலாஜிநகர், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், லட்சுமிநகர், முருகன்நகர், பீளமேடு தொழிற்பேட்டை, சார்ப் நகர், மகேஸ்வரி நகர் ஆகிய இடங்களில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago