தருமபுரி  தருமபுரி மாவட்டம் ராமியனஅள்ளி, ஆர்

By செய்திப்பிரிவு

தருமபுரி

 தருமபுரி மாவட்டம் ராமியனஅள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, கடத்தூர் துணை மின் நிலையங்களில் இன்று (14-ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று காலை 9 முதல் பகல் 2 மணி வரை ராமியன அள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம், சுங்கர அள்ளி, ரேகட அள்ளி, கடத்தூர், சில்லார அள்ளி, தேக்கல் நாயக்கன அள்ளி, புதுரெட்டியூர், நல்லகுட்ல அள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஓபிளிநாயக்கன அள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கன அள்ளி, ராணி மூக்கனூர், லிங்க நாயக்கன அள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய கடத்தூர் கோட்ட செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்