ஆலயத்தில் திருட்டு :

By செய்திப்பிரிவு

கருங்கல் அருகே துண்டத்துவிளை புனித அந்தோணியார் ஆலயத்துக்கு சொந்தமான சிற்றாலயம் அணஞ்சிகோட்டில் உள்ளது.

இங்குள்ள உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கருங்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்