கோவில்பட்டி பகுதியில் 3 பைக் திருட்டு :

By செய்திப்பிரிவு

புதியம்புத்தூர் ராஜம்மாள் நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி(39). தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். ஷோரூமில் புதிய மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதுபோல் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் செல்லபாண்டியன்(48), கோவில்பட்டி ஜோதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த ஜெயஜோதி (49).ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களும் திருட்டு போனது. போலீஸார் விசாரிக் கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்