தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் கே.நேரு மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவின் விவரம்:
மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளது. அந்த குழுவினர் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட நேரம் ஒதுக்கவில்லை. எனவே, உத்திரமேரூர், வாலாஜாபாத் வட்டாரங்களில் விவசாய பயிர் சாகுபடி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்கவும் ஆட்சியர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago