காட்டு பன்றிகளால் பயிர் சேதம் :

By செய்திப்பிரிவு

சிவகாசி அருகே உள்ள சித்தம நாயக்கன்பட்டியில் 180 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள் ளது. இந்நிலையில், கிருஷ்ணன் கோவில் வழியாக வரும் காட்டுப் பன்றிக் கூட்டம் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்துகின்றன.

ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்துள்ள விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயி கணேசன் கூறுகையில், வேளாண், வனத்துறைகள் இணைந்து காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்