விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், வில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலும் நேற்று காலை திடீர் மழை பெய்தது.
இதனால் ராஜபாளையம் அய்யனார் கோயில் பகுதியில் உள்ள காட்டாறுகளிலும், வில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு அருகே மீன்வெட்டிப்பாறை அருவியிலும் நீர்வரத்து அதிகரித்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago