தந்தையை இழந்த 4 மாணவிக்கு தலா ரூ.75 ஆயிரம் நிதி உதவி :

By செய்திப்பிரிவு

திருச்சுழி அருகே உள்ள குண்டுக்குளத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவர் விபத்தில் உயிரிழந் தார். இவருக்கு 2 மகள் கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். இவருக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள். திருச்சுழி அரசு பள்ளியில் படிக்கின்றனர். தந்தையை இழந்த மாணவிகள் தொடர்கல்வி பயில பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பேருக்கும் தலா ரூ.75 ஆயிரம் வைப்புத் தொகையை முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்