உசிலம்பட்டி குறவக்குடியில் சிமென்ட் சாலை அமைக்க உத்தரவு :

By செய்திப்பிரிவு

உசிலம்பட்டி குறவக்குடியைச் சேர்ந்த செல்வம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: குறவக்குடியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

எங்கள் கிராமத்தில் கழிவுநீர் கல்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டபோதும், ஓராண்டாக பணிகளை தொடங்கவில்லை என்றார்.

இதை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணா, வேல்முரு கன் அமர்வு 4 வாரங்களுக்குள் குறவக்குடியில் சிமென்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்