தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை :

தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் 1,036-வது சதய விழா இன்று(நவ.13) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE