ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 1-வது நடைமேடையில் ரயில்வே காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந் துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவுக்கு கடத்துவதற்கு அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த ரயில்வே காவல் துறையினர் அவற்றை திருப்பத்தூர் வட்ட வழங்கல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago