சாத்தியார் அணை நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற ஆட்சியர் உறுதி :

By செய்திப்பிரிவு

பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:

மாவட்டத்திலுள்ள கண்மாய்களில் 70 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது. சாத்தியார் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து திறந்து விடப்படும். அணைக்கு வரும் நீர்வழிப்பாதையில் அடைப்பு, ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்