செல்லூர், புதூர், பொறியாளர் நகர், மேலூர் முகமதியாபுரம் 20, 22-வது வார்டுகளிலும் தனித்து போட்டியிட மாநிலத் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. கண்மாய், குளங்களை தூர்வாரி தண்ணீரை சேமிக்க வேண்டும். நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago