ஓசூர்  ஓசூர் கோட்டத்தைச் சேர்ந்த ஓசூர் மின்நகர் துணை மின் நிலையம், ஓசூர் துணை மின் நிலையம், சிப்காட்-2 துணைமின்நிலையம், கெம்பட்டி துணை மின் நிலையம் ஆகியவற்றில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 9-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது

ஓசூர்

 ஓசூர் கோட்டத்தைச் சேர்ந்த ஓசூர் மின்நகர் துணை மின் நிலையம், ஓசூர் துணை மின் நிலையம், சிப்காட்-2 துணைமின்நிலையம், கெம்பட்டி துணை மின் நிலையம் ஆகியவற்றில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 9-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

 ஓசூர் மின்நகர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய டெம்பிள் அட்கோ, புதிய பேருந்து நிலையம், காமராஜ் காலனி, அண்ணாநகர், எம்.ஜி.சாலை, நேதாஜி சாலை (பகுதி), சீதாராம் நகர், வானவில் நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

 அதேபோல, ஓசூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்சிப், காடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, எடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மண்டள்ளி, முனீஸ்வர் நகர், துவாரகா நகர், மத்தம், நியூ ஹட்கோ, ராம்நகர், பேருந்து நிலையம், நகர், அப்பாவுநகர், காமராஜ் காலனி, அண்ணா நகர், டைட்டான் இண்டஸ்ட்ரீஸ், அசோக் லேலாண்ட்-1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த் நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யாநகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், எம்.ஜி.ரோடு, அலசநத்தம், நரசிம்மா காலனி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செயப்படுகிறது.

 சிப்காட் – 2 துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட சிப்காட் பகுதி -2, பத்தலப்பள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேப்பள்ளி, மோர்னப்பள்ளி, ஏ.சாமனப்பள்ளி, ஆலூர். புக்கசாகரம், அதியமான் காலேஜ், கதிரேப்பள்ளி, மாருதிநகர், பேரண்டப்பள்ளி, ராமசந்திரம். சுண்டட்டி, அன்கேப்பள்ளி பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

 கெம்பட்டி துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான கெம்பட்டி, பேளகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உளிவீரனப்பள்ளி, பாரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிச்சந்திரம், முதுகானப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, ஒன்னட்டி, உப்பாரப்பள்ளி, ஜாகீர்கோடிப்பள்ளி, தளிஉப்பனூர், குருபரப்பள்ளி, கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கொத்தூர், நல்லசந்திரம், தாரவேந்திரம், பி.பி.பாளையம், ஜவளகிரி, அகலகோட்டை, கல்லுபாலம், பி.ஆர்.தொட்டி, மானுப்பள்ளி, கெம்பத்தப்பள்ளி, உனிசநத்தம், பின்னமங்கலம், அன்னியாளம், கக்கதாசம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு ஓசூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்