திருப்பூரில் மேலும் 2 பேருக்கு டெங்கு :

By செய்திப்பிரிவு

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் டெங்குகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் மாநகர் வீரபாண்டி ராமபுரத்தில் வசிக்கும் 7 வயதுசிறுவன், நகர் பிச்சம்பாளையம்புதூரில் வசிக்கும் 11 வயதுசிறுவன் ஆகியோருக்கு டெங்குகாய்ச்சல் உறுதியானது.

இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்கான தனிப்பிரிவில் இருவரும்அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்