தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அணைகளை பார்வையிட நவம்பர் 2-ம் தேதி வரை ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு, வரும் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago