நவ.2-ல் சிறப்பு குறைதீர் கூட்டம் :

By செய்திப்பிரிவு

மதுரை மாநகராட்சி மண்டலம் 1-ல் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வரும் 2-ம் தேதி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற உள்ளது.

காலை 10 மணி முதல் 12.30 மணி வரை டி.பி.சாலையில் உள்ள மண்டலம் 1 அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம். குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டுவரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காணப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்