மதுரை மாநகராட்சி மண்டலம் 1-ல் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வரும் 2-ம் தேதி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற உள்ளது.
காலை 10 மணி -12.30வரை டி.பி.சாலை மண்டலம் 1 அலு வலகத்தில் பொதுமக்கள் மனுக் களை அளிக்கலாம். குடிநீர், வீட்டுவரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, உள்ளிட் டவற்றிற்கு தீர்வு காணப்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago