இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் திறப்பு :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் விடுதலின்றி பெறுவதற்கு ஏதுவாக, நவம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரையில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளும் செயல்படும்.

பொருட்களை வாங்காதவர்கள் பண்டிகைக் காலம் முடிவடைந்த பின்னர் 8-ம் தேதி தொடங்கி வழக்கம்போல் பெற்றுக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்