மதுரை அருகே விசுவநாத புரத்தைச் சேர்ந்தவர் முத்து முனியாண்டி(18). இவர், மதுரையைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திருமணம் செய்துள்ளார். அதன்பின் இருவரும் மீனாட்சிபுரத்தில் வசித்துள்ளனர். இதுகுறித்து மதுரை குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் பாண்டியராஜா, தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். முத்து முனியாண்டியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago