ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, ‘‘தமிழகத்தில் கணிம வளம் அதிக அளவில் கொள்ளை போகிறது. குறிப்பாக, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மணல், மண் கடத்தல் அதிகமாக காணப்படுகிறது. இதைத்தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago