தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 2, ஊராட்சி மன்றத் தலைவர் 1, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 6 என மொத்தம் 9 பதவிகளுக்கு உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தேர்தல் பார்வையா ளராக கே.பாஸ்கரன் நியமிக்கப் பட்டுள்ளார். தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் தொடர்பான புகார்களை 93631 42313 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago