உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சியில் சேர - கோவை அரசு ஐடிஐ-ல் 26-ம் தேதி நேர்காணல் :

By செய்திப்பிரிவு

உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சியில் சேருவோருக்காக அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) வரும் 26-ம் தேதிநேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE