போதைப்பொருள் விற்பனை செய்த 137 பேர் கைது :

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் எஸ்.பி மனோகர் உத்தரவின் பேரில் குற்றப்பதிவேடு கூட துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையில் 13 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. செப்.3 முதல் 19-ம் தேதி வரை பள்ளி, கல்லூரி அருகே போதைப்பொருள் விற்பனை செய்ததாக 127 வழக்குகள் பதிந்து 137 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ரூ.14.35 லட்சம் மதிப்பிலான 518.639 கிலோ போதைப் பொருள், ஒரு நான்கு சக்கர வாகனம், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்