விருதுநகர் அருகே சின்ன வள்ளிகுளத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகள் தேவி (28). ஓராண்டுக்கு முன்பு தேவிக்கும் குருணைக் குளத்தைச் சேர்ந்த அடைக் கலத்துக்கும் திருமணம் நடந்தது. தேவிக்கு மனநோய் இருந்ததால் கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மல்லாங்கிணர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago