தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள பக்கபட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து (26). ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இவரை, 2 ஆண்டுகள் கழித்து முறப்பநாடு போலீஸார் கடந்த 11.06.2021-ல் கைது செய்தனர். எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாரிமுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago