திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஆதியூர் ஊராட்சிச்செயலாளர் ரமேஷ், ஆவல்நாயக் கன்பட்டி பெருமாள், சின்னகந்திலி மைதிலி, சின்னகசிநாயக்கன்பட்டி சின்னவேடி, சின்னாரம்பட்டி நர்மதா, கிழக்குபதனவாடி கலைச்செல்வம், எலவம்பட்டி ராஜமாணிக்கம், எர்ரம்பட்டி சேகர், கெஜல்நாயக்கன்பட்டி அப்துல்கரீம், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கும்மிடிகாம்பட்டி ராஜேந்திரன், காக்கங்கரை சதீஷ், கந்திலி சுப்பிரமணி, கசிநாயக் கன்பட்டி துரைமுருகன், கொரட்டி தமிழ்செல்வி, குனிச்சி கருணாநிதி, குரும்பேரி சதீஷ், லக்கிநாயக்கன்பட்டி ஜோதீஸ்வரன், மானவள்ளி அண்ணாதுரை, மட்றப்பள்ளி அருணாச்சலம், மோட்டூர் நடராஜன், நார்சாம்பட்டி சக்தி, நரியனேரி சிவக்குமார், நத்தம் குமார், உடையாமுத்தூர் தருமன், பள்ளத்தூர் கோவிந்தராஜ், பரதேசிப்பட்டி பன்னீர், ப.முத்தம்பட்டி ராஜேஷ்வரன், பேராம்பட்டு கோவிந்தன், பெரியகண்ணாலப்பட்டி குணசுந்தரி, செவ்வாத்தூர் சுகுமார், சிம்மனபுதூர் பிரேமலதா, சுந்தரம்பள்ளி லதா, சு.பள்ளிப்பட்டு கோபிநாதன், தோரணம்பதி ரமேஷ், வெங்களாபுரம் தமிழரசி, விஷமங்கலம் சங்கரன் ஆகியோரை பணியிடம் மாற்றம் செய்து கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அப்துல்கலீல் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago