வீடு அருகே மலைப்பாம்பு :

By செய்திப்பிரிவு

திருப்புத்தூர் அருகே உடைய நாதபுரத்தில் சுப்ரமணியன் என்பவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இரவு மலைப் பாம்பு வந்தது. இதுபற்றி அவரது குடும்பத்தினர் தெரி வித்த தகவலின்பேரில் தீய ணைப்பு நிலைய அலுவலர் சடையாண்டி தலைமையிலான வீரர்கள் பாம்பை பிடித்தனர். பிறகு வனத்துறை மூலம் வனப் பகுதியில் விடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்