கடலூர் மாவட்டத்தில் நேற்று 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 61,833 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 72 பேர் உட்பட 60,340 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 604 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரி ழப்பு இல்லை. மாவட் டத்தில் இதுவரை 830 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் 44,522 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 34 பேர் உட்பட 43,813 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 362 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 347 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago